Skip to main content

Posts

Showing posts with the label Investment Models

Investment Models

2013 MAINS 1. Adoption of PPP model for infrastructure development of the country has not been free of criticism. Critically discuss the pros and cons of the model. 2014 MAINS 1. Explain how Private Public Partnership arrangements, in long gestation infrastructure projects, can transfer unsustainable liabilities to the future. What arrangements need to be put in place to ensure that successive generations’ capacities are not compromised? முதலீட்டு மாதிரிகள் என்பது பணத்தை சொத்துக்களில் எப்படிப் போடுவது என்பதைப் பற்றிப் பேசுகின்றன. ஒரு நாடு வளர (அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்க செய்ய), அதிகமான பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்ய வேண்டும், எனவே வணிகம், விவசாயம் மற்றும் தொழில்துறை ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும் அல்லது உள்கட்டமைப்பை அதிகரிக்க வேண்டும். ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ( GDP) 5.1% நிதி பற்றாக்குறை உள்ள  இந்தியா போன்ற நாடுகளில் அனைத்து முதலீட்டு தேவைகளையும் அரசு கவனித்துக்கொள்ள முடியாது. தனியார் முதலீட்டாளர்களிடமிருந்தும் முதலீடு பெற வேண்டும். ...